117
கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறப்பால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.