தேனி: இன்று முதல் 8 நாட்களுக்கு தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் இன்று மாலை டிடிவி தினகரன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். முதற்கட்ட பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ள 8 நாட்களும் தேனி தொகுதியில் மட்டும் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார்.