303
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இன்று பிறை தெரியாத நிலையில் நாளை மறுநாள் (ஏப்.11) ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.