சென்னை: தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜகவுக்கு ஆதரவு என துரை வைகோ, டிடிவி தினகரன் அறிவித்துள்ளனர். தமிழரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் மதிமுக ஆதரவளிக்கும் என திருப்பத்தூரில் துரை வைகோ பேட்டியளித்துள்ளார். தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் துரை வைகோ மட்டுமின்றி அனைவரும் ஆதரிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.