தாம்பரம் : மக்களவை தேர்தலை ஒட்டி தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படுகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் கன்னியாகுமரிக்கு மறுநாள் காலை 4.40 மணிக்கு செல்லும். கன்னியாகுமரியில் இருந்து வரும் 19, 21-ம் தேதிகளில் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
previous post