Thursday, May 16, 2024
Home » கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டி பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

14 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi