95
மும்பை : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 74,066 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 22,493 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.