125
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.84-க்கு விற்பனையாகிறது.