டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள சோனியா காந்தியின் உடனிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியாகாந்தி விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.