Wednesday, May 15, 2024
Home » கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட்

கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Project Scientist- I: 2 இடங்கள். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,000. தகுதி: Marine Biology/Marine Science/Oceanography/Organic Chemistry பிரிவில் பி.ஹெச்டி தேர்ச்சி அல்லது Ocean Engineering/Ocean Modelling ல் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Project Associate- I: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.31,000 (நெட்/கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு), ₹25,000 (நெட்/கேட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு). தகுதி: Environmental Science/Botany/Zoology/Medical Bio Technology/Micro Biology/Organic Chemistry/Analytical Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.csmcri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தில் விவரங்களை பூர்த்தி செய்து thoratravi114@gmail.com என்ற இ. மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 13.09.2023.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi