திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த சீசனுக்கான மொத்த வருவாய் ரூ.357.47 கோடி ஆகும். கடந்த சீசனை விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்துள்ளதாகவும் ரூ.10 கோடி கூடுதலாக வசூல் ஆனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் 44.16 லட்சம் பக்தர்கள் வந்த நிலையில்
இந்த சீசனில் 50.06 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.