கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை விமர்சித்த முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருந்ததால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை
90