Thursday, May 9, 2024
Home » மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

by Francis

மகளிர் இலவச பயண திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.3,050 கோடி மானியம் ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 2 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடி ஒதுக்கீடு. அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.

 

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi