ராயல் என்பீல்டு நிறுவனம், நிர்விக் 2 என்ற ரைடிங் ஜாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. மோட்டார் சைக்கிளில் அட்வெஞ்சர் டூர் செல்பவர்கள், தலைக்கவசமாக ஹெல்மெட் அணிவது போல், உடலுக்கு பாதுகாப்பாக ரைடிங் ஜாக்கெட் அணிகின்றனர். இவர்களுக்காக ராயல் என்பீல்டு நிறுவனம் நிர்விக் டூ அட்வெஞ்சர் டூரிங் ஜாக்கெட்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.17,500 முதல் ரூ.18,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், டி30 லெவல் 2 கவச உடையாக இது இருக்கும் எனவும் நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டுரைடிங் ஜாக்கெட்
previous post