சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட ரூ. 5,060 கோடி நிவாரணம் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ.5,060 கோடி நிவாரணம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
129