Friday, May 10, 2024
Home » தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

by Francis

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்களின் நலனை காக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து 26-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடலில் இறங்கி நூதன போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளார்.

 

You may also like

Leave a Comment

4 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi