110
கடலூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.