Wednesday, May 22, 2024
Home » நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டென்ட்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர், அசிஸ்டென்ட்

by Porselvi

I. Industrial Worker:
i) Draughts man: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.30,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேனில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Electrician: 3 இடங்கள். சம்பளம்: ரூ.30,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
iii) Fitter: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.30,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
iv) Mechanic- Motor Vehicle: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.30,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெக்கானிக்- மோட்டார் வெஹிகிள் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
v) Wire man: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.30,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் வயர்மேன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.

2. Clerical Assistant: 17 இடங்கள். (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-3). சம்பளம்: ரூ.30,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.

3. Junior Engineer
i) Civil: 5 இடங்கள் (பொது-4, எஸ்டி-1). சம்பளம்: ரூ.38,000. தகுதி: சிவில்/சிவில் மற்றும் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் பிரவில் டிப்ளமோ தேர்ச்சி.
ii) Mechanical: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.38,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ.
iii) Electrical: 1 இடம் (ெபாது). சம்பளம்: ரூ.38,000. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி.

வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது 01.03.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். கட்டணம்: ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு ரூ.550/-. இதர பணிகளுக்கு ரூ.450/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்குகட்டணம் கிடையாது.

www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2024.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi