நெல்லை: நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!
131