261
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யானை தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த புதியவன் (32), நாகர்கோவிலை சேர்ந்த முத்து ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.