மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.5% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 316 புள்ளிகள் சரிந்து 65,512 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 37 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 19,529 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 316 புள்ளிகள் சரிந்து 65,512 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
previous post