106
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முக்குருத்தி தேசிய பூங்கா வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் உட்பட 25 பேர் குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.