டெல்லி :அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மசூதி குறித்த இந்துக்கள் சிலர் தொடர்ந்த வழக்குகள் 1991-ன் வழிபாட்டுத்தல சட்டத்துக்கு எதிரானதல்ல என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஞானவாபி மசூதி தொடர்பாக இந்துக்கள் சிலர் தொடர்ந்த சிவில் வழக்குகள் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகக்குழு மேல்முறையீடு
134