Wednesday, May 15, 2024
Home » நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!

நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!

by Porselvi

சென்னை :தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நடிகர் சங்கம் சார்பில், நன்கொடை பெறுவதாக Facebook-ல் வெளியான தகவலுக்கு சங்கத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

14 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi