252
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே டாஸ்மாக் கடை மேலாளர் முருகனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.