மதுரை: மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட முயற்சி செய்யப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மதுரையின் மையத்தில் அமைந்த மைதானத்தை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட முயற்சி: சு.வெங்கடேசன் சாடல்
135