Sunday, April 21, 2024
Home » மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி போட்டி.. 7 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்கொள்கிறது அதிமுக!!

மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி போட்டி.. 7 தொகுதிகளில் காங்கிரஸை எதிர்கொள்கிறது அதிமுக!!

by Porselvi

சென்னை : வரும் மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் நேரடியாக திமுக – அதிமுக களம் காண்கிறது. புதுச்சேரி உட்பட 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்கிறது அதிமுக.

என்னென்ன தொகுதிகள் என்பதை பார்க்கலாம்

திமுக வேட்பாளர்கள் பட்டியல்

1 வட சென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி
2 தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
3 காஞ்சிபுரம் – செல்வம்
4 அரக்கோணம் – ஜகத்ரட்சகன்
5 சேலம் – டிஎம். செல்வகணபதி
6. ஈரோடு – பிரகாஷ்
7 ஆரணி – எம்.எஸ். தரணி வேந்தன்
8 தேனி – தங்கத் தமிழ்ச்செல்வன்
9 திருவண்ணாமலை- அண்ணாதுரை
10 வேலூர்- கதிர்ஆனந்த்
11 ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
12 ஈரோடு – பிரகாஷ்
13 பெரம்பலூர்- அருண் நேரு
14 கள்ளக்குறிச்சி – மலையரசன்
15 தூத்துக்குடி- கனிமொழி
16.கோவை – கணபதி ராஜ்குமார்
17 நீலகிரி- ஆ.ராசா
18 பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்!!

01 தென் சென்னை – ஜெயவர்தன்
02 வட சென்னை – ராயபுரம் மனோ
03 காஞ்சிபுரம் – ராஜசேகர்
04 அரக்கோணம் – விஜயன்
05 சேலம் – விக்னேஷ்
06 ஈரோடு – அஷோக்
07 ஆரணி – கஜேந்திரன்
08 தேனி – நாராயணசாமி
09 திருவண்ணாமலை – கலியபெருமாள்
10 வேலூர் – பசுபதி
11 ஸ்ரீ பெரும்புதூர் – பிரேம் குமார்
12 ஈரோடு – அஷோக்
13 பெரம்பலூர் – சந்திரமோகன்
14 கள்ளக்குறிச்சி – குமரகுரு
15 தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
16 கோயம்புத்தூர் – சிங்கை ராமச்சந்திரன்
17 நீலகிரி – லோகேஷ்
18 பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி

You may also like

Leave a Comment

nine − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi