Wednesday, May 15, 2024
Home » நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

by Suresh

மதுரை; நகை சேமிப்பு சீட்டு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ப்ரணவ் ஜூவல்லரி கடைகள் தொடங்கி மாதாந்திர நகை சேமிப்பு சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi