234
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகள் 15 வருடம் முதல் அதிகபட்சம் 35 வருடம் வரை தண்டனை பெற்றவர்கள்.