195
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்விளையாட்டு மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.