ஏதர் நிறுவனம் ரிட்சா எலக்ட்ரிக் ஸ்கூட்டரோடு, ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில், போன் அழைப்புகளை ஏற்கவும், மியூக் கேட்கவும் ஸ்பீக்கர்கள், புளூடூத் இணைப்பு வசதி உள்ளது.இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். விற்பனை விலை ரூ.14,999. எனினும், அறிமுகச் சலுகையுடன் குறுகிய காலத்துக்கு ரூ.12,999க்கு கிடைக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்
previous post