கோவை: கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது பூங்காக்களில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வுசெய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளார். மின் இணைப்புகள் பாதுகாப்பாக உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். அலட்சியம் கூடாது. கேட்டட்’ குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், மின் இணைப்புகளை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். கோவை சரவணம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி 2 சிறார்கள் இறந்த நிலையில் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது பூங்காக்களில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வுசெய்ய வேண்டும்: கோவை போலீஸ் அறிவுறுத்தல்
142