சென்னை: எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டின் முதல்வராக்குவோம் என்று நான் கூற முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பழனிசாமியை அடுத்த முதல்வர் ஆக்க வேண்டும் என்ற செல்லூர் ராஜு கோரிக்கையை அண்ணாமலை நிராகரித்தார். அதிமுக பணிந்து போகும் நிலையில், தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.