சேலம்: எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்றார்.
எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
195
previous post