Friday, May 3, 2024
Home » சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சிக்னலில் நின்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi