Saturday, July 27, 2024
Home » டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தியது வங்கதேசம்

by Porselvi

டல்லாஸ் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். டல்லாஸ் நகரில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 19 ஓவரில் 8 விக்கெட் -இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi