Wednesday, May 1, 2024
Home » தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசியுள்ளார்: தயாநிதிமாறன் பேட்டி

தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசியுள்ளார்: தயாநிதிமாறன் பேட்டி

by Kalaivani Saravanan

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில் அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவதூறு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் வராததால் இபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன் என குறிப்பிட்டார்.

You may also like

Leave a Comment

15 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi