சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வில் சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் பிரசாந்த் இந்திய அளவில் 78வது இடம் பிடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிரசாந்த் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகளில் 1,016 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் ஆதித்யா ஸ்ரீவஸ்தா இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.