புர்ஜ் கலிஃபாவில் சீன மக்களின் வசந்த கால விழா கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சீன பாரம்பரிய உடைகளில் அணிவகுத்து நின்றனர். வரும் 7ம் தேதி பிரமாண்ட லைவ் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வசந்த கால விழா கோலாகல கொண்டாட்டம்..!!
previous post