சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல். ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.