சென்னை: சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் இருந்து ரூ.2 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. பைக்கில் சென்றவரை தாக்கிவிட்டு பணத்தை வழிப்பறி செய்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. புகாரில் மயிலாப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் இருந்து ரூ.2 லட்சம் வழிப்பறி..!!
129