109
டெல்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு காணொளியில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.