118
கடலூர்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தெற்கிருப்பு, மோயூர் முட்டம், ஓமாம்புலியூர், வால்பேட்டை, குமராட்சி, முள்ளங்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.