பிஒய்டி இந்தியா நிறுவனம் கடந்த 5ம் தேதி சீல் என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருந்தது. இதிலிருந்து 15 நாட்களிலேயே 500 கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இந்த நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீல் காரில் டைனமிக், பிரீமியம் மற்றும் பர்மாமென்ஸ் என 3 வேரியண்டகள் உள்ளன. 2 வித பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 650 கி.மீ தூரம் வரை செல்லலாம் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஒய்டி இந்தியா நிறுவனம் சீல் எலக்ட்ரிக் கார்கள்
previous post