தென் அமெரிக்க நாடான அமெரிக்காவில் சான் ரோக் தினத்தை முன்னிட்டு செல்லபிராணிகளுக்காக சிறப்பு பிராத்தனை கூட்டம் நடைபெற்றது. செல்ல பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த விழா தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதர்களின் உடைகளை போல் நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் உடை அணிவித்து உரிமையாளர்கள் அவற்றை தேவாலயத்திற்கு அழைத்து வந்தனர்.










பொலிவியாவில் செல்லப்பிராணிகளுக்காக கொண்டாடப்படும் சான் ரோக் தின புகைப்படங்கள்..!!
by Lavanya
Published: Last Updated on