பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆல் வீல் டிரைவாக வெளிவந்துள்ளது. மல்டி பங்ஷன் ஸ்டீரிங் வீல்கள், எம் ஸ்போர்ட் பேக்கேஜ், ஆம்பியன்ட் லைட்டிங், 3 ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமராவுடுன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட் பிளஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.74.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ எம் ஸ்போர்ட்
previous post