141
சென்னை: பாஜகவின் இந்தியா சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சென்னை வருகிறார். கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியில் நாளை மதியம் நடைபெறும் நிகழ்வில் நிர்மலா பங்கேற்கிறார்.