சென்னை: சிறந்த மாநில ஊக்குவிப்பு விளையாட்டு விருதுக்கு தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுக்கு தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு 2023 CII ஸ்போர்ட்ஸ் பிசினஸ் விருது என தெரிவித்துள்ளார்.