சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.5,650க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi