புதுச்சேரி: ஒருநாளைக்கு 12மணி நேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நான் பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொண்டேன் என்று தமிழிசை கூறினார்.